GENERAL SURGERY AND ORTHOPAEDICS

GENERAL SURGERY

Our Hospital General Surgery department provides surgical interventions that focus on the endocrine system, gastrointestinal tract, liver, colon, and other major parts of the human body. Some of the common procedures include an appendix, gallbladder removals, colonoscopies, thyroidectomies, hernia, and bariatric surgeries. The Department also offers proper management to the patients suffering from diseases involving skin, soft-tissue, breast, hernia, and trauma. The department of General Surgery at SKG Hospital provides its patients with the services employing cutting-edge surgical care. The department also specializes in Laparoscopic s (also known as key-hole surgery or minimally invasive surgery), which helps in providing patients with a variety of treatments in the fields of gynecology, gastroenterology, and urology. Using such advanced techniques helps in the speedy recovery of the patients with a minimal amount of tissue damage, minimal blood loss, reduced risk of developing an infection, and hence, minimal pain and discomfort. The general surgery team has its expertise in providing complete patient safety and satisfaction by using all the latest diagnosing and surgical techniques.

பொது அறுவை சிகிச்சை துறையில் எண்டோகிரைன் அமைப்பு, இரைப்பை குடல், கல்லீரல், பெருங்குடல் மற்றும் மனித உடலின் பிற முக்கிய பகுதிகளைமையமாகக் கொண்ட அறுவை சிகிச்சைகள் உயர்தர தொழில்நுட்பத்துடன் குறைந்த செலவில் சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகிறது. இவற்றுடன் சில பித்தப்பை நீக்குதல், கொலோனோஸ்கோபிகள், தைராய்டெக்டமி, குடலிறக்கம் மற்றும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைகள் ஆகியவையும் அடங்கும்.

SKG மருத்துவமனையின் பொது அறுவைசிகிச்சை துறை தனது நோயாளிகளுக்கு அதிநவீன அறுவைசிகிச்சை முறைகளை வழங்குகிறது . லாப்ரோஸ்கோபிக் (கீ-ஹோல்சர்ஜரி அல்லது நுண்துளை அறுவைசிகிச்சை) ஆகியவற்றில் இந்த துறை நிபுணத்துவம் பெற்றது, மேலும் இந்த துறை நோயாளிகளுக்கு மகளிர் மருத்துவம், காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் சிறுநீரகம் போன்ற பல விதமான சிகிச்சைகள் வழங்க உதவுகிறது.

இத்தகைய மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்துவதால் குறைந்த அளவு திசுசேதம், குறைந்த இரத்த இழப்பு, தொற்றுநோய் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் வலி நிவாரணிகளை உபயோகித்தல் போன்றவற்றை பயன்படுத்தி நோயாளிகளை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.

Surgery to remedy wild range of common ailments such as

  • HERNIA Surgery –குடலிறக்க அறுவைசிகிச்சை
  • Appendicectomy குடல்வால் அறுவைசிகிச்சை
  • Cholecystectomy – GB Stone Surgery –  பித்தப்பைகல் அறுவைசிகிச்சை
  • Intestinal Obstruction Surgery– குடல்அடைப்பு அறுவைசிகிச்சை
  • Hemorrhoidectomy  Surgery – மூலம் அறுவைசிகிச்சை
  • Fistulectomy Surgery  பௌத்திரம் அறுவைசிகிச்சை
  • Vascular Surgery–இரத்தநாள அறுவைசிகிச்சை
  • Neurology and Neurosurgery– நரம்பியல் அறுவைசிகிச்சை
  • Joint & Replacement Surgery– மூட்டுமாற்று அறுவைசிகிச்சை
  • Genitourinary Surgery மரபணு /  பிறப்புறுப்பு அறுவைசிகிச்சை
  • Plastic Cosmetic Surgery ஒட்டுறுப்பு / ஒப்பனை அறுவைசிகிச்சை

HEADED BY,

Dr.Saravanan,MS., ( General Surgeon ) on call

Dr.சரவணன்,MS., (பொது அறுவைசிகிச்சை நிபுணர் )

Dr.K.VinothKumar,MBBS,DNB ORTHO,MNAMS

Dr.K.வினோத்குமார்,MBBS,DNB ORTHO,MNAMS (எலும்பியல்அறுவை சிகிச்சை வல்லுநர்)

A.Rajapandian, B.Sc ( Operation TheatreIncharge )(D.OT TECH Army medical service-Retired )

A.ராஜபாண்டியன்,B.Sc (அறுவை சிகிச்சை அரங்கு பொறுப்பாளர்)


For more information…